தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. இதனால், அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142அடியை எட்டியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அணையிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், அணையின் கரையோர பகுதிகளான உத்தமபாளையம், தேனி, வீரபாண்டி, குன்னூர் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
-
By Web Team
- Categories: TopNews, தமிழ்நாடு
- Tags: முல்லைப்பெரியாறு அணை
Related Content
கேரள அரசின் அனுமதியால் பெரியார், இடுக்கி அணைகளுக்கு பாதிப்பு அபாயம்
By
Web Team
November 16, 2019
முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் கார் பார்க்கிங் : கேரள அரசின் செயலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
By
Web Team
July 4, 2019
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் குறைந்தது
By
Web Team
January 20, 2019
முல்லைப்பெரியாறு அணையில் ஐவர் குழு நாளை ஆய்வு
By
Web Team
December 27, 2018
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு
By
Web Team
August 22, 2018