லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்ற முதலமைச்சர், பஃபல்லோ நகரில் உள்ள பால் பண்ணையை பார்வையிட்டார்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டனில் சுற்றுப்பயணம் செய்த அவர், மருத்தும் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். இதையடுத்து லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்திற்கு முதலமச்சர் சென்றடைந்தார். அங்கிருந்து, பஃபல்லோ நகருக்கு சென்ற முதலமைச்சருக்கு அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Discussion about this post