மதுரையில் சிபெட் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு நிகழ்சியை தொடக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர். தனது வெளிநாட்டு பயணத்தின் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் செய்யமுடியாத, பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனையை முதலமைச்சர் நிகழ்த்தியுள்ளதாக கூறினார்.
Discussion about this post