70வது குடியரசு தினவிழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் தயாராகி வருகிறது. இந்நிலையில், பொருளாதாரத்தில், நாடு மிகப்பெரிய உச்சத்தை எட்டும் என்று, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளர். மதுரை திருப்பரங்குன்றம் அருகே, செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொருளாதார வளர்ச்சியை நோக்கி குடியரசு தின விழா கொண்டாட வேண்டும் என்று கூறினார்.
Discussion about this post