நடிகர் சிம்பு காதலர்தினத்தையொட்டி தனது நாய்க்குட்டிக்கு அறிவுரை செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதில் ”எனக்கு காதலி கிடைக்காமல் இருக்கும் போது நீ ஜோடி தேட நினைக்கலாமா” என அவர் நாயிடம் பேசும் விடியோ இணைவாசிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
Discussion about this post