கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம் கிழக்கு, செம்பாக்கம், அஸ்தினாபுரம் போன்ற இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ராட்சத மோட்டார்கள் மூலம் தாழ்வான பகுதியில் தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post