தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும் என்று கூறினார்.
Discussion about this post