கண்ணமங்கலம் பகுதியில் நடைபெற்ற காளை விடும் விழாவில் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கேரளா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிருந்தும் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்ற மாட்டிற்கு முதல் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 65 ஆயிரம் மற்றும் மூன்றாவது பரிசாக 55 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.வாடிவாசல் வழியாக உற்சாகமாக துள்ளி குதித்து ஓடிய காளைகளை, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கண்டு ரசித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காளை விடும் விழா!
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: AranibullceremonyTiruvannamalai district
Related Content
எருது விடும் விழாவுக்கு அனுமதி மறுப்பு போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்!
By
Web team
February 2, 2023
60 குடும்பங்களை விலக்கி நடத்தும் கும்பாபிஷேக விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம்!
By
Web team
January 30, 2023
15ம் நூற்றாண்டை சேர்ந்த கற்சிலைகள் கண்டெடுப்பு
By
Web Team
December 4, 2021
ஆரணியில் அதிமுக-வின் குடிமராமத்து பணிகளால் நிரம்பிய ஏரி, குளங்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி
By
Web Team
November 17, 2021
ஆரணியில் பாதுகாப்பு இடைவெளியின்றி, முகக்கவசம் இன்றி குவிந்த சில்லறை வியாபாரிகள்
By
Web Team
May 12, 2021