தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பட்ஜெட் மீதான விவாதத்திற்காக நான்கு நாட்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. வரும் 11 ஆம் தேதி முதல் 14 வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
Discussion about this post