பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்கள், விருப்ப ஓய்வு திட்டம் குறித்து, தங்கள் ஊழியர்களிடம் பேசி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., ஆகியவை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத வகையில் நிதி நெருக்கடி நிலவுகிறது. இதையடுத்து, ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து, அதன் மூலம், சம்பள செலவை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
BSNL, MTNL நிறுவனங்கள் விருப்ப ஓய்வு குறித்து தங்கள் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவு
-
By Web Team
Related Content
மீண்டும் வலுபெறும் பி.எஸ்.என்.எல்! 89,047 கோடி ஒதுக்கீடு!
By
Web team
June 7, 2023
5 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பெக்ட்ரம் ஏலம் இன்று நடைபெறுகிறது!
By
Web Team
March 1, 2021
BSNL-ன் அதிரடி ஆஃபர் : அதிர்ச்சியில் jio நிறுவனம்
By
Web Team
December 23, 2019
பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், நிறுவனங்களுக்கு புத்துயிரூட்டப்படும்: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
By
Web Team
November 28, 2019
BSNL நிறுவனம் கடன் சுமையில் இருக்கிறது: தொழிலாளர் சங்க செயலாளர் மறுப்பு
By
Web Team
August 6, 2019