23ஆம் புலிகேசி பட நகைச்சுவையை போலே, சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ஸ்டாலின் மற்றும் உதியநிதியை புகழ்ந்து தள்ளுகிறார்கள் என, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தருமரியில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் அண்னாமலை கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, திமுக அரசின் 130 நாள் சாதனை என்பது, சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளுக்கு நேரம் ஒதுக்காமல், 23ஆம் புலிகேசி படத்தில் வரும் நகைச்சுவைகளை போல், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஸ்டாலினையும் அவரது மகன் உதயநிதியையும் புகழ்ந்து வருவதாக விமர்சித்தார்.
Discussion about this post