மேற்கு வங்க மாநிலத்தில், மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தாவிலுள்ள தலைமை மின்வாரிய அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தொண்டர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்த காவல்துறையினர், போராட்டக்காரர்களை வலுக்கட்டயமாக அப்புறப்படுத்தினர்.
Discussion about this post