கோவை மாவட்டம் சரவணம்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவர் விநோதமான மிதிவண்டியை ஓட்டி அசத்தி வருகிறார்.
தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வரும் குமார் என்பவர், விநோத மிதிவண்டிகளை ஓட்டி அப்பகுதி மக்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார். மேலும் நெதர்லாந்து நாடு அவருக்கு பை சைக்கிள் மேயர் என்ற பட்டத்தை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், வரும் காலங்களில் அனைவரும் மிதிவண்டியைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும், இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பில்லை என்றும் கூறினார்.
Discussion about this post