பிறப்பு, இறப்பு சான்றிதழ் மற்றும் கட்டிட அனுமதி ஆகியவை, ஆன்லைன் மூலம் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்படும் என, மதுரை மாநகராட்சியின் ஆணையர் விசாகன் கூறியுள்ளார். மதுரை மாநகராட்சியின் ஆணையராக இன்று பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை மாநகரில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Discussion about this post