புதுச்சேரியில் அதிகரித்து வரும் விபத்துகளை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தலைக் கவசம் அணிவதை கட்டாயம் ஆக்க வேண்டும் என்று, காவல்துறையினருக்கு துணைநிலை ஆளுனர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார். விபத்துக்களை தவிர்க்க சட்டங்கள் முறையாக கையாளப்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார். கடந்த ஆண்டு 969 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன என்றும், அதில் 91 விபத்துகள் மிகவும் அபாயகரமானது எனவும் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
இருசக்கர வாகன ஒட்டுபவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் -கிரண்பேடி
-
By Web Team
- Categories: TopNews, தமிழ்நாடு
- Tags: ஆளுநர் கிரண்பேடிபுதுச்சேரி
Related Content
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்படாது என அறிவிப்பு
By
Web Team
July 15, 2021
புதுவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை பதவிஏற்பு
By
Web Team
May 25, 2021
காரைக்கால் திமுக இளைஞரணி நிர்வாகி வீட்டில் ஐ.டி.ரெய்டு
By
Web Team
March 31, 2021
தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 27ம் தேதி வரை கனமழை தொடரும்!
By
Web Team
November 24, 2020
புதுச்சேரியில் திட்டமிட்டபடி இன்று பள்ளிகள் திறப்பு!
By
Web Team
October 8, 2020