News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

நிறைய பேர் கேட்டும் லைவ்ல வரமுடியல..ஏன் தெரியுமா ? -உருகிய பிக்பாஸ் மதுமிதா

Web Team by Web Team
September 16, 2019
in TopNews, சினிமா, செய்திகள்
Reading Time: 1 min read
0
நிறைய பேர் கேட்டும் லைவ்ல வரமுடியல..ஏன் தெரியுமா ? -உருகிய பிக்பாஸ் மதுமிதா
Share on FacebookShare on Twitter

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து சில பிரச்சனைகளால் வெளியேறிய மதுமிதா தனது தற்போதைய சூழ்நிலை குறித்து பேசி வீடியோ பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி இப்படி அனைத்து மொழிகளிலும் ஒளிப்பரப்பாகும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி.100 நாட்கள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு பரிசுகள் வழங்கப்படும்.ஜூன் 23ம் தேதி தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது.தொடங்கிய சில நாட்களிலே வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது.திடீரென ஒரு நாள் விதிமுறைகளை மீறி தன்னை தானே மதுமிதா வருத்தி கொண்டதால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.பின்பு அவர் ஏன் அப்படி செய்தார் என்பதை கூறவில்லை.அதன் பின்பு மதுமிதா விஜய் டிவியிடம் பணம் கேட்டதாக புகார்களும் எழுந்தது.இப்படி பல சர்ச்சைகள் எழவே மதுமிதா அனைவருக்கும் பேட்டி அளித்து நடந்தது பற்றி விளக்கமளித்தார்.

இன்று அவருக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.’நிறைய பேரு லைவ்-ல வாங்க உங்கள பாக்கணும் அப்படினு கேட்டீங்க, ஆனா என்னால வரமுடியல, எனக்கு ஆதரவளித்த எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப நன்றி.இப்போதான் மனதளவிலும், உடலளவிலும் குணமாயிட்டு வரேன் .ஷூட்டிங் கூட போக ஆரம்பிச்சிட்டேன்.எல்லாருக்கும் நன்றி என கூறி வீடியோ பதிவிட்டுள்ளார்.

 

#BiggBossTamil3 #Madhumitha? Latest Video expressing gratitude to Us.
"Our Sister is slowly recovering from her terrible incident in #BiggBossTamil its good to know."
Some people may not know the good in you, We know that you are a good soul.#WeSupportMadhumitha?‍♀️Get Well Soon pic.twitter.com/jCRF1Fehgo

— RAJESH RADHAKRISHNAN (@iamrajesh_raj) September 16, 2019

 

Tags: bigbossmadumitha
Previous Post

காவலரின் விரலை கடித்து துண்டாக்கிய மர்ம நபர் கைது

Next Post

ஆக. மாதத்திலும் 1.08 சதவீதமாகவே தொடரும் நாட்டின் மொத்த விலை பணவீக்கம்

Related Posts

மகத்-பிராச்சியின் திருமண புகைப்படங்கள் இதோ..
TopNews

மகத்-பிராச்சியின் திருமண புகைப்படங்கள் இதோ..

February 2, 2020
பிக்பாஸ் பிரபலம் முகெனின் தந்தை திடீர் மரணம்
TopNews

பிக்பாஸ் பிரபலம் முகெனின் தந்தை திடீர் மரணம்

January 28, 2020
சேரனுக்கு எதிர்பாராத surprise கொடுத்த சாக்ஷி..
TopNews

சேரனுக்கு எதிர்பாராத surprise கொடுத்த சாக்ஷி..

December 13, 2019
பிக்பாஸ் டைட்டில் வின்னரின் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா ?
TopNews

பிக்பாஸ் டைட்டில் வின்னரின் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா ?

November 11, 2019
வைரலாகும் லாஸ்லியாவின் குத்து டான்ஸ் வீடியோ..
TopNews

வைரலாகும் லாஸ்லியாவின் குத்து டான்ஸ் வீடியோ..

October 9, 2019
ட்விட்டரில் ட்ரெண்டாகும் kaviliya ஹேஸ்டேக்..கவின்,லாஸ்லியாவுக்கு எகிரும் support..
TopNews

ட்விட்டரில் ட்ரெண்டாகும் kaviliya ஹேஸ்டேக்..கவின்,லாஸ்லியாவுக்கு எகிரும் support..

October 6, 2019
Next Post
ஆக. மாதத்திலும் 1.08 சதவீதமாகவே தொடரும் நாட்டின் மொத்த விலை பணவீக்கம்

ஆக. மாதத்திலும் 1.08 சதவீதமாகவே தொடரும் நாட்டின் மொத்த விலை பணவீக்கம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version