News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இன்று பிக்பாஸ் வீட்டில் சேட்டை தான்..பள்ளி குழந்தைகளாக மாறிய போட்டியாளர்கள்..

Web Team by Web Team
August 20, 2019
in TopNews, சினிமா, செய்திகள்
Reading Time: 1 min read
0
இன்று பிக்பாஸ் வீட்டில் சேட்டை தான்..பள்ளி குழந்தைகளாக மாறிய போட்டியாளர்கள்..
Share on FacebookShare on Twitter

இன்று பிக்பாஸ் வீட்டின் 58வது நாள்.சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டின் விதியை மீறிய காரணங்களுக்காக மதுமிதா வெளியேற்றப்பட்டார்.அதற்கு பின் அந்த சண்டை குறித்து எந்த ஒரு வீடியோவும் வெளியிடவில்லை.பலர் மதுமிதா தனது கையை அறுத்துக்கொண்டது குறித்து சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். பின்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அபிராமியும் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

அபிராமி மற்றும் மது வெளியேறிய பின் வீட்டின் புது கேப்டனாக ஷெரின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சண்டை , அழுகை, விவாதம் என கடந்த வாரம் இருந்த நிலையில் வீட்டில் உள்ளவர்களை கலகலப்பாக மாற்ற வேண்டும் என இன்று பிக்பாஸ் வீடு குழந்தைகளின் பட்டாளத்தில் சூழ்ந்துள்ளது.இன்று பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் குழந்தைகள் போல் பள்ளி சீருடை அணிந்துள்ளனர்.சேரன் பள்ளியின் தலைமையாசிரியராகவும், கஸ்தூரி ஆசிரியாராகவும் டாஸ்க்கை விளையாடுகின்றனர்.

இன்றைய பிக்பாஸ் முதல் ப்ரோமோவில் லாஸ்லியா, சாண்டி, முகென், கவின், தர்ஷன், ஷெரின், வனிதா அனைவரும் பள்ளிக்கு கிளம்புவது போல் ஆர்வமாக கிளம்புகின்றனர்.சேரன், கஸ்தூரியிடம் டீச்சர் மற்ற குழந்தைகள் எங்கே ? என கேட்கிறார்.அதற்கு சாண்டியோ, சார் இது டீச்சர் இல்ல சத்துணவு ஆயா என நக்கல் செய்ய அனைவரும் சிரிக்கின்றனர்.

இரண்டாவது ப்ரோமோவில் கஸ்தூரி, வனிதாவை வாத்து என அழைக்கிறார். அதற்கு வனிதாவோ சேரனிடம் வாத்து என அழைத்ததற்கு கஸ்தூரியை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள், குழந்தைகளுக்கு ஒரு நியாயம், டீச்சருக்கு ஒரு நியாயமா என கேள்வி கேட்க, சேரனோ என்ன செய்வது என தெரியாமல் முழிக்கிறார்.இன்றைய பிக்பாஸ் வீடு நிச்சயம் கலகலப்பு நிறைந்ததாக இருக்கும்.

Tags: bigbossentertainment
Previous Post

7 பேர் விடுதலை தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Next Post

நாமக்கல் அருகே பாலம் அமைக்கும் பணி- அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு

Related Posts

மகத்-பிராச்சியின் திருமண புகைப்படங்கள் இதோ..
TopNews

மகத்-பிராச்சியின் திருமண புகைப்படங்கள் இதோ..

February 2, 2020
பிக்பாஸ் பிரபலம் முகெனின் தந்தை திடீர் மரணம்
TopNews

பிக்பாஸ் பிரபலம் முகெனின் தந்தை திடீர் மரணம்

January 28, 2020
சேரனுக்கு எதிர்பாராத surprise கொடுத்த சாக்ஷி..
TopNews

சேரனுக்கு எதிர்பாராத surprise கொடுத்த சாக்ஷி..

December 13, 2019
பிக்பாஸ் டைட்டில் வின்னரின் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா ?
TopNews

பிக்பாஸ் டைட்டில் வின்னரின் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா ?

November 11, 2019
டிக்டாக்கில் இனி கல்வியும் கற்கலாமா?
TopNews

டிக்டாக்கில் இனி கல்வியும் கற்கலாமா?

October 20, 2019
வைரலாகும் லாஸ்லியாவின் குத்து டான்ஸ் வீடியோ..
TopNews

வைரலாகும் லாஸ்லியாவின் குத்து டான்ஸ் வீடியோ..

October 9, 2019
Next Post
நாமக்கல் அருகே பாலம் அமைக்கும் பணி- அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு

நாமக்கல் அருகே பாலம் அமைக்கும் பணி- அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version