News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

டெல்லியில் முப்படை வீரர்களின் பாசறை திரும்பும் நிகழ்ச்சி

Web Team by Web Team
January 29, 2020
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
டெல்லியில் முப்படை வீரர்களின் பாசறை திரும்பும் நிகழ்ச்சி
Share on FacebookShare on Twitter

குடியரசு தின விழா நிறைவு பெற்றதையொட்டி, முப்படை வீரர்களும் பாசறை திரும்பும் அற்புத நிகழ்ச்சி டெல்லியில் விமரிசையாக நடைபெற்றது. கடந்த 26 ஆம் தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்றது. குடியரசு தின நிறைவு  நாளான இன்று முப்படை வீரர்களும் பாசறை திரும்பும் நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி, கண்கவர் அணிவகுப்பை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.

Tags: குடியரசு தின விழாபாசறை திரும்பும் நிகழ்ச்சிமுப்படை வீரர்கள்
Previous Post

தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அதிமுக நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

Next Post

பிரஷாந்த் கிஷோரை வெளியேற்றியது ஐக்கிய ஜனதா தளம்

Related Posts

குடியரசு தின விழாவுக்கு இந்தியா வருகிறார் பிரேசில் அதிபர்
TopNews

குடியரசு தின விழாவுக்கு இந்தியா வருகிறார் பிரேசில் அதிபர்

November 14, 2019
குடியரசு தின விழாவில் பிரிட்டிஷார் காலத்திய கீதத்திற்கு மாற்றாக புதிய கீதம்
இந்தியா

குடியரசு தின விழாவில் பிரிட்டிஷார் காலத்திய கீதத்திற்கு மாற்றாக புதிய கீதம்

January 27, 2019
70வது குடியரசு தின விழா: மாநிலங்களில் விழா கோலாம்
இந்தியா

70வது குடியரசு தின விழா: மாநிலங்களில் விழா கோலாம்

January 26, 2019
குடியரசு தின விழாவை முன்னிட்டு வியப்பூட்டும் மணல் சிற்பம்
TopNews

குடியரசு தின விழாவை முன்னிட்டு வியப்பூட்டும் மணல் சிற்பம்

January 26, 2019
வண்ணமிகு விழாவில் குடியரசு தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்
TopNews

வண்ணமிகு விழாவில் குடியரசு தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

January 26, 2019
குடியரசு தின விழாவையொட்டி சென்னையில் பாதுகாப்பு தீவிரம்
TopNews

குடியரசு தின விழாவையொட்டி சென்னையில் பாதுகாப்பு தீவிரம்

January 25, 2019
Next Post
பிரஷாந்த் கிஷோரை வெளியேற்றியது ஐக்கிய ஜனதா தளம்

பிரஷாந்த் கிஷோரை வெளியேற்றியது ஐக்கிய ஜனதா தளம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version