ஆயுத பூஜை விடுமுறையை தொடர்ந்து வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 225 பேருந்துகளை தவிர்த்து கூடுதலாக 700 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டில், நிகழ்ச்சி ஒன்றிற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மின்சார பேருந்துகளை தனியார் மயமாக்கும் திட்டம் உள்ளதாக வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் கூறினார்.
Discussion about this post