கனமழையால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு! பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி நீர் செல்வதால் தாழ்வான பகுதிகளிலுள்ள பொதுமக்களை ஊராட்சி மன்ற நிர்வாகிகள் கண்டறிந்து அவர்களை பாதுகாப்பான இடங்களில்...