இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
நாடாளுமன்ற தேர்தல் வரப்போவதையொட்டி, திடீரென்று நாங்களும் இருக்கோம்ல.. எங்களயும் யாராச்சும் கூப்டுங்கப்பா... என்று கூவிக்கொண்டிருக்கிறார் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்.. அதற்காகத்தான் கோவையில்,ஸ்டார் ஹோட்டலில் கட்சிக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார்....