Web Team

Web Team

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

"தேர்தலில் விழிப்புடன் பணியாற்றுங்கள்" – அதிமுக தலைமை

"தேர்தலில் விழிப்புடன் பணியாற்றுங்கள்" – அதிமுக தலைமை

"ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தொண்டர்கள் விழிப்புடன் பணியாற்றி அதிமுகவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்" - ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒன்றியங்களில் இருந்து வெளியாட்கள் உடனடியாக வெளியேற உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒன்றியங்களில் இருந்து வெளியாட்கள் உடனடியாக வெளியேற உத்தரவு

9 மாவட்டங்களில் உள்ள 39 ஒன்றியங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வெளியாட்கள் உடனடியாக வெளியேற மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

தலைநகரை காத்திட்ட தமிழர் தந்தை, சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நினைவு நாள்

தலைநகரை காத்திட்ட தமிழர் தந்தை, சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நினைவு நாள்

"தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்" என்று வீர முழக்கமிட்டு சென்னையை தமிழ்நாட்டுக்காய் மீட்டுத் தந்த, எல்லைப் போராட்ட வீரர் ம.பொ.சி யின் நினைவு தினம்

மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் புகார்

மாநில தேர்தல் ஆணையரிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் புகார்

நாமக்கல் ஊராட்சிக்குழு 6வது வார்டு இடைத்தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்காக, முறைகேட்டில் ஈடுபடும் திமுகவினர் ; உண்மைக்கு புறம்பான செய்திகளை சொல்லி அரசுத்துறைகளை திமுகவினர் தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

குடும்பத்தை அவமானப் படுத்திய மகள்; மகளை கவுரவக் கொலை செய்த குடும்பம்

குடும்பத்தை அவமானப் படுத்திய மகள்; மகளை கவுரவக் கொலை செய்த குடும்பம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே குடும்பத்திற்கு நேர்ந்த அவமானத்தை போக்க குடும்பமே சேர்ந்து ஒரு பெண்ணை கொலை செய்ததால் அப்பகுதிவாசிகள் அதிர்ச்சி

தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுமக்களிடம் பிரசாரம் மேற்கொள்ளும் திமுக

தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுமக்களிடம் பிரசாரம் மேற்கொள்ளும் திமுக

தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுமக்களிடம் பிரசாரம் மேற்கொள்ளும் திமுக ; நியாயம் கேட்ட அதிமுகவினருடன் திமுகவினர் வாக்குவாதம்

திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் கொலை, கொள்ளை நாள்தோறும் அதிகரிப்பு

திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் கொலை, கொள்ளை நாள்தோறும் அதிகரிப்பு

உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக நிர்வாகிகள்,வேட்பாளர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

Page 81 of 3940 1 80 81 82 3,940

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist