திமுக பிரமுகர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி ரெய்டு
சென்னையில் திமுக பிரமுகர்களுக்கு சொந்தமான கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் திமுக பிரமுகர்களுக்கு சொந்தமான கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரியில் பூக்களின் வரத்து குறைந்து, தேவை அதிகரித்ததால் மலர்ச் சந்தைகளில் விலை 5 மடங்கு உயர்ந்து காணப்படுகிறது.
சேலத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகள், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சேதமடைந்த பயிர்களுக்கு குறைந்த அளவு இழப்பீடு-திமுக அரசைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் திறந்த வெளியில் வைக்கப்பட்ட லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி விட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் 2,000 கன அடி நீர் திறப்பு. ஏரிக்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
பொது கழிப்பறை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டம்-போலீசாருடன் கடும் வாக்குவாதம்
கார்த்திகை மாதம் இன்று தொடங்கியதை அடுத்து திண்டுக்கல்லில் உள்ள ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் திமுக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரை, கொடைக்கல் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்விகள் கேட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
© 2022 Mantaro Network Private Limited.