Web Team

Web Team

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி- 7 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி- 7 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வரும் 25, 26 தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழை...

ரோந்துப் பணிக்கு செல்லும் காவலர்கள் "கைத்துப்பாக்கி" எடுத்துச் செல்ல அனுமதி

ரோந்துப் பணிக்கு செல்லும் காவலர்கள் "கைத்துப்பாக்கி" எடுத்துச் செல்ல அனுமதி

ரோந்துப் பணிக்கு செல்லும் காவலர்கள் கைத்துப்பாக்கி எடுத்துச் செல்லலாம் என்றும், தற்காப்புக்கு பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் "மரியாதை நிமித்தமான சந்திப்பு"

ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் "மரியாதை நிமித்தமான சந்திப்பு"

தமிழ்நாடு ஆளுநரை, அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால் 7 வயது சிறுமி உயிரிழப்பு

மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால் 7 வயது சிறுமி உயிரிழப்பு

மதுரை வாடிப்பட்டியில், மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால், 7 வயது சிறுமி உயிரிழந்ததாக, சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் ஓடுவதால் பொதுமக்கள் அவதி

மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் ஓடுவதால் பொதுமக்கள் அவதி

சென்னை தியாகராய நகரில், குடியிருப்பு பகுதியில் இரண்டாவது நாளாக மழை நீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

திமுக வெற்றியை எதிர்த்து திமுக-வினரே சாலை மறியல்

திமுக வெற்றியை எதிர்த்து திமுக-வினரே சாலை மறியல்

மரக்காணம் ஒன்றிய தலைவர் பதவிக்காக திமுக அமைச்சர் மஸ்தான், பொன்முடி ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால் மரக்காணத்தில் பதற்றம் நிலவியது.

25 பேருடன் வேகமாக சென்ற மினி சரக்கு வாகனம் விபத்து-2 பேர் பலி

25 பேருடன் வேகமாக சென்ற மினி சரக்கு வாகனம் விபத்து-2 பேர் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் மினி சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஸ்டாலினின் வருகையையொட்டி அவசரகதியில் சாலை சீரமைப்பு பணி-மக்கள் அதிருப்தி

ஸ்டாலினின் வருகையையொட்டி அவசரகதியில் சாலை சீரமைப்பு பணி-மக்கள் அதிருப்தி

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாலை குண்டும் குழியுமாக உள்ள நிலையில், ஸ்டாலினின் கோவை வருகையொட்டி முதல்வர் வரும் வழித்தடங்கள் மட்டும் ஒரேநாளில் சீரமைக்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதி பதவியேற்பு-அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணைஒருங்கிணைப்பாளர் நேரில் வாழ்த்து

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதி பதவியேற்பு-அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணைஒருங்கிணைப்பாளர் நேரில் வாழ்த்து

புதிய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்க்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Page 67 of 3940 1 66 67 68 3,940

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist