நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் டெல்டா மாட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் பரதூர் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், நெடு நாட்களாக மழை நீர் தேங்கியிருப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர், இரவு நேரத்தில் பார்வையிட்டதால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அரசு பேருந்து ஓட்டுநர் வெட்டப்பட்ட சம்பவத்தை சுட்டி காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில், கடலில் படகு கவிழ்ந்து மீனவர் மாயமான சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில், விலை ஏற்றத்தால், தக்காளி அழுகி வீணடைவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரியில், மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
புதுச்சேரியில், கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது, வேளாண் இயக்குனரை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரத்தில் 3 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதை அடுத்து ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
உவமைக் கவிஞர் என்று உலகம் வியந்த சுரதாவின், 100 வது பிறந்த நாள் இன்று... தமிழுக்கு தொண்டு செய்த செழுங்கவிதைத் தகையாளரை வியந்து வணங்குகிறது இந்தச் செய்தித்...
© 2022 Mantaro Network Private Limited.