கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் "மிக கனமழை"
தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக அரசின் கைப்பாவையாக இல்லாமல், மாநில தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சை அருகே ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்ததால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணியால், 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கனமழையால் செங்கல்பட்டில் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் ஆறு போல் பெருக்கெடுத்தது. வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் 2வது நாளாக தொடர்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர், மண்ணிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் இன்னலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், ஓய்வுபெற்ற அரசு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 4 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த 6 மர்ம நபர்களை போலீசார்...
கொட்டித் தீர்த்த கனமழையால் தலைநகர் சென்னை மீண்டும் வெள்ளக்காடானது. குறிப்பாக தியாகராய நகர் பகுதி தீவுபோல் காட்சியளிக்கும் நிலையில், திமுக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என...
அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை திமுக அரசு சீர்குலைக்கிறதா என அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.