மீண்டும் தொடங்கிய மேட்டுப்பாளையம் – ஊட்டி மலைரயில் சேவை
மண் சரிவால் நிறுத்தி வைக்கபட்டிருந்த மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் இடையிலான மலை ரயில் போக்குவரத்து 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மண் சரிவால் நிறுத்தி வைக்கபட்டிருந்த மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் இடையிலான மலை ரயில் போக்குவரத்து 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் இடுவாய் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பிக்கு, தேசிய ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையம் நோட்டீஸ்...
ராணிப்பேட்டை மாவட்டத்தில், சீட்டுப் பணமான 50 லட்சம் ரூபாயை மோசடி செய்த திமுக நிர்வாகி மீது பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்ட திமுக பிரமுகரை போலீசார், விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கூடாது என திமுக நிர்வாகிகள்...
ஸ்டாலின் வழங்கிய பட்டாவை தூக்கி எறிந்த நரிக்குறவ மக்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து பஞ்சாயத்து பேசினார்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 68 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அறநிலையத்துறை ஒத்துழைக்காவிட்டால், ஆக்கிரமிப்புகளில் இருந்து கோயில் நிலங்களை வருவாய் துறையால் மீட்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நிதி நிர்வாகத்தை அதிமுக அரசு சீரழித்துவிட்டதாக, முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதற்கு, அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணா திமுகவின் அமைப்பு ரீதியான பொறுப்புகளுக்கு 2-ம் கட்ட தேர்தல், அமைப்பு ரீதியாக 40 மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இறுதி பக்கம்.. நல்ல திரைப்படங்களுக்காக ஏங்கிதவிக்கும் சினிமா ரசிர்களின் தாகத்தைத் தணிக்கும்!
© 2022 Mantaro Network Private Limited.