மனு அளிக்க வந்த மக்களை அவமதித்த "அமைச்சர் பொன்முடி"
விழுப்புரம் அருகே பட்டா குறித்து மனு அளிக்க வந்த ஆதிதிராவிட மக்களிடம் மனுக்களை வாங்காமல் அமைச்சர் பொன்முடி உதாசீனப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே பட்டா குறித்து மனு அளிக்க வந்த ஆதிதிராவிட மக்களிடம் மனுக்களை வாங்காமல் அமைச்சர் பொன்முடி உதாசீனப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையை, திமுகவின் ஏவல் துறையாக மாற்றி, ஆளுங்கட்சியினர் ஜனநாயக படுகொலையை நிகழ்த்துவதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வன்மையாக கண்டித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தடையில்லா சான்றிதழ் வழங்க தீயணைப்புத்துறை அலுவலர் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள டீக்கடையில், கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், அருகே இருந்த 4 கடைகளும் தீக்கிரையாகின.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தாமல், அலட்சியம் காட்டியது தான் ஒமிக்ரான் பரவல் அதிகரிப்புக்கு காரணமா..? என்று கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள், தொற்றின் வீரியத்தை முன்கூட்டியே கணிக்க...
தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 24 பேரின் பரிசோதனை முடிவுக்காக சுகாதாரத்துறை காத்திருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 269ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 65 பேருக்கும், டெல்லியில் 64 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
1983ம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அதன் பின்னணியில் உருவாகியுள்ள ‘83’ திரைப்படம், மாபெரும் வரலாற்றுத்...
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாகவே நிறைவு பெற்றுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.