டெண்டரில் விதிமீறல் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி மீது லோக் ஆயுக்தாவில் புகார்
பொங்கல் தொகுப்பு கொள்முதல் டெண்டரில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் விதிகளை மீறியுள்ளதாக லோக் ஆயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பு கொள்முதல் டெண்டரில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் விதிகளை மீறியுள்ளதாக லோக் ஆயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் திமுக அரசு கொள்ளையடித்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கமிஷன் அதிகமாக கிடைப்பதாலேயே வடமாநிலங்களில் இருந்து பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக...
பொங்கல் தொகுப்பு வழங்கியதில் குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விரிவான விசாரணைக்கு உத்தரவிடுமாறு முதலமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், நகராட்சி ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி தொகை 6 கோடியே, 58 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, தூய்மைப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில்...
சென்னை புறநகர் ரயில்களில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்ற தகவல் தெரியாமல் வந்த பொதுமக்கள் பலர், பயணம் செய்ய முடியாமல்...
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும், காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பொங்கல் தொகுப்பில், தரமில்லாத பொருட்களை வழங்குவதற்கும், எண்ணிக்கையை குறைப்பதை கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
6 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 346 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஜல்லிக்கட்டு போட்டியில் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உட்கட்சி மோதல் காரணமாக திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து பழனிவேல் தியாகராஜன் விலகியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.