ரஷ்யாவிடமிருந்து ஆயுதம் வாங்குகிறது இந்தியா
39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ரக கருவிகளை வாங்கும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ரக கருவிகளை வாங்கும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
பேரிடர் பயிற்சியின் போது கல்லூரி மாணவி பலியான சம்பவத்தில் கைதான பயிற்சியாளர் ஆறுமுகத்தை வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்கல்வி ஆணையம் அமைக்கப்பட்டால், பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதி 100 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக குறையும் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
பலுசிஸ்தான் அவாமி கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பில், அந்த கட்சியின் தலைவர் சிராஜ் ரைசனி உட்பட 95 பேர் இறந்தனர். 150-க்கும் மேற்பட்டோர்...
வெளிநாட்டினருக்கு விசா அளிப்பதில் கட்டுப்பாடு, வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிப்பு உள்ளிட்ட டிரம்ப் அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், டிரம்ப்பை திரும்பிபோக வலியுறுத்தி...
2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வித்யா கம்ப்ளே நாக்பூரில் 2-வது திருநங்கை நீதிபதியாக பதவியேற்றார். இந்தநிலையில், 3-வது நீதிபதியாக சுவாதிபிதான் ராய் இன்று...
வாரணாசி, அசம்கர், மிர்சாபூர் பகுதிகளில் நடைபெற கூட்டங்களில் மோடி பிரசாரம் செய்ய உள்ளார். முதலில் தனது சொந்த தொகுதியான வாரணாசி செல்கிறார்.
வெண்கலப்பதக்கம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் பெல்ஜியம், இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இந்த போட்டி நடைபெறுகிறது.
முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று, தொடரை வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது.
நவாஸ் மற்றும் மரியம் ஆகியோரை லாகூர் விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர், அடியாலா சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.