பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை 6-வது முறையாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது
பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை 6-வது முறையாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது
சென்னை தலைமைச் செயலகத்தில் 103 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்
சாலை விபத்தில் உயிரிழந்த பெண் செய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வரும் 19-ஆம் தேதி தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்
தமிழகம் முழுவதும் 32 இடங்களில் ஐ.ஏ.எஸ் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
பால்வளத்துறை,நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட 6 துறைகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ஆம் தேதி கூட உள்ள நிலையில், எதிர்கட்சிகள் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளன
அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி உள்ளது அந்நாட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழத்தி உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.