குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்கள் நிச்சயம் தண்டிக்க படவேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்கள் நிச்சயம் தண்டிக்க படவேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
வயதான காலத்தில் பெற்றோர்களை கவனிக்க தவறினால் வாரிசுகளின் சொத்துக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது
மிஷனரி அப் சேரிட்டியின் கீழ் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகங்களில் சோதனை நடத்த வேண்டும் என, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதையடுத்து, கடந்த 28 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த காவிரி நடுவர் மன்றம் கலைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மாலை தொடங்குகிறது
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை நடைபெற உள்ள நிலையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது
தொடர் கன மழை காரணமாக குற்றாலம், சுருளி, கும்பக்கரை அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், 160 கோடி பணம் மற்றும் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
சென்னையில் 12 வயது சிறுமி வன்கொடுமை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேரையும் போலீசார் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் காவிரி கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
© 2022 Mantaro Network Private Limited.