விசாரணை ஆணையம் சம்மனை திரும்ப பெற வலியுறுத்தி ஆடிட்டர் குருமூர்த்தி மனு தாக்கல்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தனக்கு அனுப்பிய சம்மனை திரும்ப பெற வலியுறுத்தி ஆடிட்டர் குருமூர்த்தி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.