ஜிம்பாப்வே அதிபராக எமர்சன் மங்காக்வா தேர்வு
ஜிம்பாப்வேயின் அதிபர் தேர்தலில் 50 புள்ளி 8 சதவீத வாக்குகள் பெற்று எமர்சன் மங்காக்வா (emmerson mnangagwa) அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஜிம்பாப்வேயின் அதிபர் தேர்தலில் 50 புள்ளி 8 சதவீத வாக்குகள் பெற்று எமர்சன் மங்காக்வா (emmerson mnangagwa) அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
பெல்ஜியம் நாட்டின் பாரம்பரியமான குதிரையில் சென்று மீன் பிடிக்கும் திருவிழா அந்நாட்டில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இடுக்கி அணை தனது முழு கொள்ளளவை எட்டும்நிலையில் உள்ளதால், இன்றிரவு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகிறார்.
தீரன் சின்னமலையின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
தீரன் சின்னமலையின் 213வது நினைவு தினத்தையொட்டி கிண்டியில் உள்ள அவரது உருவ சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு விடைத்தாள் நகலை, இணையத்தில் மாணவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்தல் பணிகளின் தொடக்கமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல் நிலை சோதனைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
ஐதராபாத்தில் தனியார் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிறுமி உட்பட 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் 3க்கு 1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
© 2022 Mantaro Network Private Limited.