தமிழகத்துக்கு கூடுதலாக உரங்களை வழங்க மத்திய அரசு அனுமதி
தமிழகத்துக்கு கூடுதலாக உரங்களை வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்துக்கு கூடுதலாக உரங்களை வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 2 ஆயிரத்து 448 அரசு பள்ளிகளில் சுத்தமான குடி நீர் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
2ஆம் வகுப்பு வரை வீட்டு பாடம் கொடுக்க கூடாது என்ற உத்தரவை அமல்படுத்த தவறினால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு உரிய அபராதம் விதிப்பது குறித்து பரீசிலிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களில் புகையிலைக்கு தடை கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருணாநிதி மறைவை தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
மும்பை ஐ.ஐ.டி நிறுவனத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் லோக் தந்திரிக் ஜனதா தள கட்சி தலைவருமான சரத்யாதவ் டெல்லியில் வரும் 16ந் தேதி அனைத்து எதிர்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்குள் நுழைய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.