Web Team

Web Team

இருசக்கர வாகன ஒட்டுபவர்களின்  உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் -கிரண்பேடி

இருசக்கர வாகன ஒட்டுபவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் -கிரண்பேடி

புதுச்சேரியில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகன ஒட்டுபவர்களின்  உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று, துணைநிலை ஆளுனர் கிரண் பேடி அறிவுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 301 ரயில்களின் வருகை மற்றும் புறப்படும் நேரம் மாற்றம்

நாடு முழுவதும் உள்ள 301 ரயில்களின் வருகை மற்றும் புறப்படும் நேரம் மாற்றம்

நாடு முழுவதும் உள்ள 301 ரயில்களின் வருகை மற்றும் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

சீனாவில் நிலநடுக்கம் – 18 பேர் படுகாயம், ஆயிரக்கணக்கான வீடுகள் பலத்த சேதம்

சீனாவில் நிலநடுக்கம் – 18 பேர் படுகாயம், ஆயிரக்கணக்கான வீடுகள் பலத்த சேதம்

சீனாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி 18 பேர் படுகாயமடைந்தனர். ஆயிரக் கணக்கான வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளன.

நாடாளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்டமன்ற தேர்தலையும் நடத்த மத்தய அரசு திட்டம்?

நாடாளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்டமன்ற தேர்தலையும் நடத்த மத்தய அரசு திட்டம்?

வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்டமன்ற தேர்தலையும் நடத்த மத்தய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சுதந்திர தினவிழாவில் பிளாஸ்டிக் கொடிகளை பொதுமக்கள் பயன்படுத்தக்கூடாது…

சுதந்திர தினவிழாவில் பிளாஸ்டிக் கொடிகளை பொதுமக்கள் பயன்படுத்தக்கூடாது…

சுதந்திர தினவிழாவில் பிளாஸ்டிக் கொடிகளை பொதுமக்கள் பயன்படுத்தக்கூடாது என்று, உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னையில் முக்கியமான  இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னையில் முக்கியமான  இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

நாடு முழுவதும் நாளை 72வது சுதந்திர தினம் கொண்டாடப்பட  உள்ள நிலையில், முக்கியமான  இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுதந்திர தின வாழ்த்து

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுதந்திர தின வாழ்த்து

சுதந்திரத்தை பேணி காக்கவும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றவும் அனைவரும் பாடுபட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய அணி தோல்வி குறித்து  கேப்டன் கோலியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ முடிவு

இந்திய அணி தோல்வி குறித்து கேப்டன் கோலியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ முடிவு

இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது குறித்து ,  கேப்டன் கோலியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

Page 3904 of 3940 1 3,903 3,904 3,905 3,940

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist