வரும் 18ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு
வடக்கு வங்கக்கடல் பகுதியில் 18ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு வங்கக்கடல் பகுதியில் 18ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேஷியாவில் தொடங்க இருக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி அதிக பதக்கங்களை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
சூடானில் படகு கவிழ்ந்து பள்ளி சிறுவர்கள் 22 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இதுவரை 28 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக திட்ட இயக்குநர் எஸ்.ஜெயகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்ட ககன்யான் விண்வெளி திட்டத்துக்கான 70 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.