வடபழநி முருகன் கோவில் பக்தர்களை அனுமதிக்க வலியுறுத்தல்
சென்னை வடபழநி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை வடபழநி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக அரசின் சிறப்பான நீர்மேலாண்மை திட்டங்களால், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதால், இந்த ஆண்டு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட...
கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் வரை, தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். குறித்து உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட திமுக அரசுக்கு அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம், ஆலோசனை நடத்தியது.
வங்கியில் பெற்ற கடன் மற்றும் வட்டி 450 கோடி ரூபாயை திருப்பி செலுத்தாததால், சென்னை தியாகராய நகரில் உள்ள பிரைம் சரவணா ஜவுளி மற்றும் நகைக்கடைகள் ஜப்தி...
டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில், இந்த ஆண்டு தமிழக அலங்கார ஊர்தி தேர்வாகாமல் போனதற்கு பின்னணியில் இருக்கும் திமுகவின் கையாலாகாத தனத்தை விரிவாக அலசுகிறது இந்த...
குடியரசு தினவிழா அணிவகுப்பில் மாநிலங்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையில், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடக்கும். இதில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளை தேர்வு செய்வது யார்? எந்த அடிப்படையில்...
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151-வது ஜோதி தரிசன விழாவையொட்டி 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.