கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கவலை
கனமழை மற்றும் வெள்ளத்தால் கேரளா கடுமையான சேதத்தை சந்தித்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கவலை தெரிவித்துள்ளார்.
கனமழை மற்றும் வெள்ளத்தால் கேரளா கடுமையான சேதத்தை சந்தித்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கவலை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகராக இம்ரான் கான் கட்சி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தியது தொடர்பாக ஆயிரம் ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக மீனவர்கள் 27 பேரின் சிறைகாவலை நீடித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் குற்றச்சாட்டுகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
கர்நாடகா அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளதால், பேரிடர் மீட்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து அரை நூற்றாண்டுக்கு முன்பு கடத்தப்பட்ட 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை இங்கிலாந்தில் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு பாதுகாப்பு அளிப்பதில் குறைபாடு ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.