திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேக விழா நிறைவடைந்ததையடுத்து, இன்று முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேக விழா நிறைவடைந்ததையடுத்து, இன்று முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மழை வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால், முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் தங்கமணி இலவச வேட்டி, சேலை, பாய், தலையணை உள்ளிட்ட நிவாரண...
வைகை அணை பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து 2 லட்சம் கனஅடிநீர் திறந்து விடப்படுகிறது.
தென் மாநிலங்களில் படிப்படியாக மழை குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் 7 நாட்களுக்கு செல்போன் அழைப்புகள் இணைய சேவைகள் இலவசமாக வழங்கப்படும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கேரளாவில் கன மழை, மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பிரார்த்திப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 167ஆக அதிகரித்துள்ளதாள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தி இறுதி அஞ்சலிக்கு பிறகு இன்று மாலை உடல் தகனம் செய்யப்படுகிறது.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
© 2022 Mantaro Network Private Limited.