1 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைப்பு
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு முதலமைச்சரின் உத்தரவின் பேரில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.