கோஸ்டாரிகாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
கோஸ்டாரிகாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
கோஸ்டாரிகாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
இங்கிலாந்து எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்ற முனைப்பில் இந்திய அணி களமிறங்க உள்ளது.
திருச்சி கொள்ளிடம் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை ராணுவத்தின் உதவியுடன் சீரமைக்க வேண்டும் என்று, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
தேனி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக 20ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று தொடங்கிய புத்தக திருவிழாவில் ஒரு கோடி புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
கோவை, நீலகிரி, நெல்லை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில், நாகர்கோவிலில் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.