கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பில்லை என அறிவிப்பு
கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிலர் செய்த உதவி மனதை நெகிழச் செய்கிறது.
உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் கோஃபி அணன் காலமானார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் கூடுதலாக 5 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஈரோடு மற்றும் கரூர் பகுதியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பார்வையிடுகிறார்.
கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிக்காப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்த பிரதமர் மோடி, இடைக்கால நிவாரணமாக கூடுதலாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்....
தமிழ் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிறுவனம் மூலம் பூம்புகாரில் அகழ்வாய்வு விரைவில் தொடங்கப்படும் என்று, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாத இடங்களை மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்
மாடல் அழகியுடன் சுற்றுலா சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியதால், நார்வே நாட்டு அமைச்சர் பெர் சாண்ட்பெர்க் (Per Sandberg) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.