இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் கேரளா!
கடந்த 87 ஆண்டுகளில் இல்லாத அளவில் கேரளா மழை வெள்ள சேதத்தை சந்தித்து, நிலை குலைந்துள்ளது. 5 ஆயிரத்து 645 முகாம்களில் சுமார் 8 லட்சம் மக்கள்...
கடந்த 87 ஆண்டுகளில் இல்லாத அளவில் கேரளா மழை வெள்ள சேதத்தை சந்தித்து, நிலை குலைந்துள்ளது. 5 ஆயிரத்து 645 முகாம்களில் சுமார் 8 லட்சம் மக்கள்...
மதுரையில் நடைபெற்ற விவசாய கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் , பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்தல் , விவசாயம் சார்ந்த வியாபார முதலீடு ஏற்படுத்துவது , புதிய தொழில்நுட்பத்தை பயண்படுத்துவது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 72வது பிறாந்த நாளையெட்டி சென்னை சின்னமலையில் ராஜீவ் காந்தி சிலைக்கு திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி கொண்டு வருவது...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 4 சென்டி மீட்டர் மழையும், கோவை மாவட்டம் வால்பாறையில் 3 சென்டி...
தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தாக்கல் செய்தார். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்த நீதிபதி...
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் சுமார் ஒரு லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலை. வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறப்பு பிரிவு, பொதுப்பிரிவு என இதுவரை 74 ஆயிரத்து 601 மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று விட்டு, அதனைத் திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பியோடிய தொழிலதிபர் நீரவ் மோடியை இங்கிலாந்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால், அவரை,...
பாகிஸ்தான் புதிய பிரதமராக பதவியேற்ற இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி கூடுதல் இடங்களை கைப்பற்றி, சிறிய கட்சிகளின்...
ஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்த அறிவியல் பூர்வமான ஆதாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. ஆலையால் ஏற்படும் மாசு தொடர்பான அறிவியல் பூர்வ ஆதாரங்களை...
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப் போவதாக இயக்குனர் பாரதிராஜா அறிவித்துள்ளார். ஏற்கனவே, இயக்குனர் ஏ.எல்.விஜய், மற்றும் இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் பிரியதர்ஷினி ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
© 2022 Mantaro Network Private Limited.