பிப். 7 முதல் சூறாவளி தேர்தல் பிரசாரம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 7ஆம் தேதி முதல் சூறாவளி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 7ஆம் தேதி முதல் சூறாவளி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரியில், 4வது வார்டில் அமிர்தவள்ளி என்பவர் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் இறந்துவிட்டதாகக் கூறி, வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட சம்பவம், பெரும்...
ஆந்திர அரசின் சம்பள குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்ததால் விஜயவாடா நகரம் முடங்கியது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திமுக விளம்பரங்கள் மற்றும் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாதது குறித்து, அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு நிராகரிப்பை தவிர்ப்பதற்கு, அண்ணா திமுக வேட்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை தற்போது பார்க்கலாம்.
இலங்கை சிறையில் உள்ள 21 மீனவர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
பெண்ணையாறு - காவிரி உள்ளிட்ட 5 நதிகள் இணைக்கும் திட்டத்தை அண்ணா திமுக வரவேற்பதாகவும், மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும்...
ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களை செயல்படுத்துவதில், தமிழ்நாடு அரசு மெத்தனம் காட்டுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
திராவிட இயக்கத்தின் போர்வாளாக களம் கண்டு, எதிர்த்த களைகளையெல்லாம் எரித்த கொள்கைச் சூரியன் பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவுநாள் இன்று.
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 53ஆவது நினைவுநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
© 2022 Mantaro Network Private Limited.