பணம் கொடுத்து திமுக எம்.பி. கனிமொழி பிரசாரத்திற்கு கூட்டம் சேர்ப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திமுக எம்பி கனிமொழியின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு திமுக வேட்பாளர்கள் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திமுக எம்பி கனிமொழியின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு திமுக வேட்பாளர்கள் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.
தறிகெட்டு ஓடும் திமுகவிற்கு கடிவாளம் போட வேண்டுமென்றால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு 100-க்கு 100 சதவீதம் வெற்றி வாய்ப்பை தர வேண்டும் என்று அண்ணா திமுக...
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வைத்து ஆட்சியில் அமர வைத்த வாக்காளர்களுக்கு, திமுக நாமம் போட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களின் மூலம் கவனம் ஈர்த்த M. மணிகண்டனின் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கடைசி விவசாயி.’ கிராமத்து வாழ்வியலையும் அதன் பின்னணியில்...
திமுக வேட்பாளரின் மிரட்டல் காரணமாக, காஞ்சிபுரம் மாநகராட்சி 36ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக வேட்பாளரை, திமுகவினர் மிரட்டி வேட்புமனுவை வாபஸ் பெறவைத்த குற்றச்சாட்டில், திருத்தணி 18ஆவது வார்டு தேர்தலை ரத்து செய்ய அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில், மேம்பாலங்களுக்கு கீழ் அமைக்கப்பட்ட செங்குத்து பூங்காக்கள், திமுக ஆட்சியில் பராமரிக்கபடாமல் கிடப்பில் போட்டது போல்; மேம்பாலங்களில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தி மாநகரின் அழகு மெருகூட்டப்பட்டதும்...
திருச்சி - கரூர்- கோயம்புத்தூர் இடையே எட்டு வழிச்சாலை அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அண்ணா திமுக எம்பி தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அண்ணா திமுக அமோக வெற்றி பெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
9 மாத ஆட்சி காலத்திலேயே மக்களின் எதிர்ப்பை திமுக அரசு பெற்றுவிட்டதாகவும், இது ஸ்டாலின் ஆட்சியின் சரிவு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.