பிரதமர் மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படத்தை யூடியூப் மற்றும் டுவிட்டரில் வெளியிட தடை!
குஜராத் கலவரம் தொடர்பான பாரத பிரதமர் மோடி அவர்களை குறிப்பிடும் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டுள்ளது. மேலும் பிபிசி தனது டிவிட்டர் தளத்திலும் இச்செய்தியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்...