வடமாநில தொழிலார்களை கண்டித்து தென்னை சார்ந்த தொழிலாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை!
உடுமலைப்பகுதியில் தென்னை சார்ந்த பிரதான பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் குறைந்த சம்பளத்தில்...