ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சாம்பியன் ரபேல் நடால் வெற்றி

ஆஸ்திரேலிய ஒபன் டென்னில் போட்டியில், முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் சாம்பியன் மரிய ஷரபோவாதோல்வி அடைந்து போட்டியைவிட்டே வெளியேறி உள்ளார்.  

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், நடப்பு சாம்பியனான ரபெல் நடால், பொலிவியா நாட்டைச் சேர்ந்த ஹூகோ டெலியனை எதிர் கொண்டார். அதில், 6-2,6-3,6-0 என்ற நேர் செட்களில் ஹூகோ டெலியனை பந்தாடி ரபேல் நடால் வெற்றி பெற்றார்.

Exit mobile version