வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா நோக்கி நகர்ந்து வருகிறது. ஓரிரு தினங்களில் இது கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாழ்வு மண்டலம் காரணமாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 18ஆம் தேதி வடக்கு வங்கக்கடல் பகுதியில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
வரும் 18ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள், வானிலை
- Tags: புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
Related Content
அடுத்த 48 மணி நேரத்தில் மிரட்ட வருகிறது ‘நிவர்’!
By
Web Team
November 22, 2020
மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு
By
Web Team
October 15, 2020
தென் தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
By
Web Team
May 25, 2019